/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயத்தில் தொடர்ந்து கொட்டப்படும் வெளிமாநில குப்பை
/
காங்கேயத்தில் தொடர்ந்து கொட்டப்படும் வெளிமாநில குப்பை
காங்கேயத்தில் தொடர்ந்து கொட்டப்படும் வெளிமாநில குப்பை
காங்கேயத்தில் தொடர்ந்து கொட்டப்படும் வெளிமாநில குப்பை
ADDED : செப் 25, 2024 07:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில், லாரி மற்றும் வாகனங்களில் மூலம் சிலர், குப்பைகளை மூட்டைகளாக கட்டி ஏற்றி அனுப்புகின்றனர்.
இவற்றை டிரைவர்கள், கிளீனர்கள் மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்திலும், நள்ளிரவு மற்றும் விடியற்காலையிலும் வாகனங்கள் செல்லும் சாலைகளிலும், கிராமப்புறங்களிலும் கொட்டி செல்கின்றனர். இந்த வகையில் காங்கேயத்தில் கடந்த ஆறு மாதத்தில், வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து பல டன் எடையுள்ள குப்பையை லாரிகளில் எடுத்து வந்து கொட்டப்பட்டு வருவது தொடர் கதையாகி உள்ளது.திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.