தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/அ.தி.மு.க., அலுவலகம் கட்ட அடிக்கல்

அ.தி.மு.க., அலுவலகம் கட்ட அடிக்கல்

அ.தி.மு.க., அலுவலகம் கட்ட அடிக்கல்


ADDED : ஜூன் 12, 2026 05:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 12, 2026 05:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெருந்துறை:ஈரோடு கிழக்கு புறநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், பெருந்துறை தொகுதி அ.தி.மு.க., அலுவலக கட்டடம் கட்டும் பணிக்கான கால் கோள் விழா, பெருந்துறை யூனியன் அலுவலகம் அருகில் நடந்தது. அ.தி.மு.க., செயலாளரும், பவானி எம்.எல்.ஏ.,வுமான கருப்பணன் தலைமை வகித்து, பூஜை செய்து கட்டட பணியை துவக்கி வைத்தார்.

அவர் பேசுகையில், 'இந்த இயக்கத்தை விட்டு யார் பிரிந்து சென்றாலும், மக்களின் ஆதரவோடு, அ.தி.மு.க., முழு பலத்தோடுதான் உள்ளது. பெருந்துறை இடைத்தேர்தலில் கட்டாயம் அ.தி.மு.க., மீண்டும் மாபெரும் வெற்றி பெறும்' என்றார்.

நிகழ்வில் பெருந்துறை முன்னாள் எம்.எல்.ஏ., பொன்னுதுரை, ஒன்றிய செயலாளர்கள் அருள்ஜோதி செல்வராஜ், ரஞ்சித்ராஜ், விஜயன், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி மாவட்ட செயலாளர் அருணாச்சலம், பெருந்துறை யூனியன் முன்னாள் சேர்மேன் சாந்தி ஜெயராஜ், நகர செயலாளர்கள் கல்யாணசுந்தரம், பழனிசாமி, பூபாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us