தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இலவச சைக்கிள் வழங்கல்

இலவச சைக்கிள் வழங்கல்

இலவச சைக்கிள் வழங்கல்


ADDED : டிச 23, 2025 08:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 23, 2025 08:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர்: பர்கூர்மலை தாமரைக்கரை அடுத்த ஒசூர் அரசு உயர்நிலைப்பள்-ளியில், அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அந்தியூர் தி.மு.க., எம்.எல்.ஏ., வெங்கடாசலம், 37 மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கினார்.

* பவானி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், இதேபோல் அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,கருப்பணன், பிளஸ் 1 படிக்கும், 345 மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார். இதேபோல் பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 187 பேருக்கு இலவச சைக்கிள் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us