தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/262 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

262 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

262 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்


ADDED : ஜன 27, 2026 10:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2026 10:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி: தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. ஆப்பக்கூடல் அருகே நாச்-சிமுத்துபுரம் அரசு நிதியுதவி பெறும் பள்ளியான சக்தி மேல்நிலைப் பள்ளியில், 126 மாணவ, மாண-விகளுக்கும்,

அத்தாணி அரசு மேல்நிலைப் பள்-ளியில், 136 பேர் என, 262 பேருக்கு, அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us