ADDED : ஜன 28, 2026 01:55 AM
அ நிறம் | அளவு
தாராபுரம்: தாராபுரம் அரசு மேல்நிலை பள்ளியில், மாணவர்களுக்கு, விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
தளவாய்பட்டினம், அலங்கியம், கொளத்துப்பாளையம் மற்றும் தாராபுரம், அரசினர் மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ., மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும், 339 மாணவ, மாணவியருக்கு, மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி வழங்கினார்.
