sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கனியமுதன் அகாடமியில் குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி

/

கனியமுதன் அகாடமியில் குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி

கனியமுதன் அகாடமியில் குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி

கனியமுதன் அகாடமியில் குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி


ADDED : பிப் 17, 2024 07:26 AM

Google News

ADDED : பிப் 17, 2024 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : கனியமுதன் ஐ.ஏ.எஸ்., அகாடமியில், குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து அகாடமி இயக்குனர் சதீஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:ஈரோடு, வீரப்பன்சத்திரம், விநாயகா வித்யா பவன் பிரைமரி மற்றும் நர்சரி பள்ளியில் கனியமுதன் ஐ.ஏ.எஸ்., அகாடமி தொடங்கப்பட உள்ளது. இங்கு டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ள குரூப்-௪ தேர்வுக்கு இலவசமாக வரும், 18ம் தேதி முதல் பயிற்சி நடக்கவுள்ளது. பயிற்சியில் கலந்து கொள்ள, 88388-87232, 99651-08042 ஆகிய எண்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us