தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/8ம் தேதி இலவச கண் சிகிச்சை முகாம்

8ம் தேதி இலவச கண் சிகிச்சை முகாம்

8ம் தேதி இலவச கண் சிகிச்சை முகாம்


ADDED : செப் 06, 2024 07:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 06, 2024 07:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் வரும், ௮ம் தேதி காலை, 9:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை, ஈரோடு செங்குந்தர் கல்வி நிலையத்தில் நடக்கிறது.

கண் புரை, மாறு கண், நீர் அழுத்த நோய், நீர் வடிதல், சீழ், மாலைக்கண் நோய், துாரப்பார்வை குறைபாடுகளுக்கு இலவசமாக பரிசோதனை செய்யப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us