/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குரூப் 2, 2 ஏ தேர்வுக்கு இலவச முழு தேர்வு ஏற்பாடு
/
குரூப் 2, 2 ஏ தேர்வுக்கு இலவச முழு தேர்வு ஏற்பாடு
ADDED : ஆக 22, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, டி.என்.டி.எஸ்.சி., குரூப் 2, 2ஏ போட்டி தேர்வுகளுக்கான மண்டல அளவில் இலவச முழு தேர்வு வரும், 23, 30, செப்., 6, 13, 20 ஆகிய நாட்களில் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் நடக்க உள்ளது.
இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு கடந்த மாதம், 22 முதல் நடந்து வருகிறது. தமிழ், ஆங்கில வழியில் நடத்தப்படும் பயிற்சியுடன், முழு மாதிரி தேர்வு, மென் பாடக்குறிப்பு வழங்கப்படுகிறது.
இச்சூழலில் குரூப்-2, 2ஏ தேர்வுக்கு வரும், 23, 30, செப்., 6, 13, 20 ஆகிய நாட்களில் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச முழு தேர்வு நடக்க உள்ளது.