தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா

இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா

இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா


ADDED : மார் 15, 2024 02:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2024 02:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டி.என்.பாளையம்:அந்தியூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட டி.என் பாளையம் யூனியனுக்கு உட்பட்ட ஊராட்சிகளில், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கப்பட்ட கண்டிஷன் பட்டாவை மாற்றி, இ-பட்டாவாக வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மொத்தம், 707 பட்டாக்களை ஒவ்வொரு ஊராட்சிகளுக்கும் நேரில் சென்று, எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us