ADDED : நவ 09, 2025 04:57 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை:சென்னிமலை
வட்டாரத்தில், தென்னை மரத்தில் ரூர்கோஸ் வெள்ளை சுருள் ஈ
பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு, 1,700 -ரூபாய் மதிப்பிலான
இடுபொருட்கள், -சென்னிமலை வட்டார தோட்டக்கலை துறை சார்பாக
இலவசமாக வழங்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் நிலத்தின்
சிட்டா, ஆதார் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ரேஷன் கார்டு ஜெராக்ஸ்
ஆகியவற்றுடன் சென்னிமலை தோட்ட கலை அலுவலகத்தை அணுகலாம்.
விபரங்களுக்கு தோட்டக்கலை அலுவலர் ராஜேஸ்வரியை, 97903-24001 என்ற
எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை தோட்டக்கலை அலுவலர்
ராஜேஸ்வரி தெரிவித்துள்ளா
