தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இலவச பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்

இலவச பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்

இலவச பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்


ADDED : ஜன 09, 2026 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 09, 2026 05:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்: தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு, அரிசி பெறும் ரேஷன்கார்டு தாரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார்.

இதை தொடர்ந்து காங்கேயம் தாலுகா பகுதியில், 78,124 குடும்ப அட்-டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வு தொடங்கியது. வரும், 13ம் தேதி வரை டோக்கன் வழங்கப்-பட்டு, வினியோகம் நடக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us