/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
துரித உணவு தயாரித்தல் குறித்து இலவச பயிற்சி
/
துரித உணவு தயாரித்தல் குறித்து இலவச பயிற்சி
ADDED : நவ 03, 2024 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துரித உணவு தயாரித்தல்
குறித்து இலவச பயிற்சி
ஈரோடு, நவ. 3-
ஈரோடு, கொல்லம்பாளையம் பைபாஸ் சாலை, ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம், இரண்டாம் தளத்தில் செயல்படும், கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில், வரும், 11ம் தேதி முதல், 21ம் தேதி வரை, துரித உணவு தயாரித்தல் குறித்த இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. ஆண், பெண் என இரு பாலரும் பங்கேற்கலாம். பயிற்சி, சீருடை, உணவு இலவசம். மாவட்டத்தை சேர்ந்த, 18 முதல், 45 வயதுக்கு உட்பட்டவர்கள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். 0424-2400338, 87783-23213 என்ற எண்களில் முன்பதிவு செய்து பயிற்சி பெறலாம்.