தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈமச்சடங்கு நிதி வழங்கல்

ஈமச்சடங்கு நிதி வழங்கல்

ஈமச்சடங்கு நிதி வழங்கல்


ADDED : டிச 30, 2024 03:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 30, 2024 03:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர்: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு, தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் ஈமச்சடங்கு நிதியாக வழங்கப்பட்ட, ௨,௫௦௦ ரூபாய் சமீபத்தில், ௫,௦௦௦ ரூபாயாக உயர்த்தப்பட்டது.

இதன்படி அந்தியூர் அருகே குப்பாண்டபாளையம் பஞ்., வேளாண்கொரையை சேர்ந்த காளியம்மாள்; காக்காச்சிகரடை சேர்ந்த ஆரான் ஆகியோர் சில நாட்களுக்கு முன் இறந்துவிட்-டனர். இவர்களது குடும்பத்தினர் ஈமச்சடங்கு நிதி கோரி விண்-ணப்பித்தனர். இதை தொடர்ந்து இரு குடும்பத்தினருக்கும் தலா, ௫,௦௦௦ ரூபாயை, பஞ்., தலைவர் ராமகிருஷ்ணன் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us