/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பட்டா கத்தியில் கேக் வெட்டிய கும்பல்
/
பட்டா கத்தியில் கேக் வெட்டிய கும்பல்
ADDED : ஜூன் 15, 2025 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம், சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையத்தில், கடந்த, 12ம் தேதி இரவு, 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள், அந்த பகுதியை சேர்ந்த நிஷாந்த் என்பவரின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். அப்போது பட்டா கத்தியில் கேக் வெட்டி அலப்பறை செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ பரவி வருகிறது. கும்பல் மீது நடவடிக்கை பாயுமா? என்பது
மக்களின் கேள்வியாக உள்ளது.