ADDED : பிப் 17, 2026 06:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்; காங்கேயம் மின்வாரிய அலுவலகத்தில், 30க்கும் மேற்பட்ட கேங்மேன்கள் பணிபுரிகின்ற னர். இவர்களை லைன்மேன் வேலைகளிலும் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த பிரச்னையில் எட்டு பேருக்கு, பணி நிமித்த குறிப்பாணை வழங்கியுள்ளனர்.
இதை கண்டித்து மின்வாரிய செயற்பொறியாளர் அலுவகத்தில், சி.ஐ.டி.யு., மண்டல செயலா ளர் கோபாலகிருஷ்ணன் தலைமை யிலான கேங்மேன்கள், 30 பேர் நேற்று மதியம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். எட்டு கேங்மேன்களுக்கு வழங்கப்பட்ட பணி நிமித்த குறிப்பாணையை திரும்ப பெற வலியு-றுத்தினர். செய்றபொறியாளர் ஜெகதீஸ்வரி பேச்-சுவார்த்தை நடத்தி னார். குறிப்பாணையை ரத்து செய்வதாக கூறியதால், மதியம், 3:00 மணிய-ளவில் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

