தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காஸ் சிலிண்டர் புகார் தெரிவிக்க எண் வெளியீடு

காஸ் சிலிண்டர் புகார் தெரிவிக்க எண் வெளியீடு

காஸ் சிலிண்டர் புகார் தெரிவிக்க எண் வெளியீடு


ADDED : மார் 15, 2026 07:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 07:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு கலெக்டர் கந்தசாமி தலைமையில், எண்ணெய் வணிக நிறுவன அலுவலர், காஸ் சிலிண்டர் விற்பனை முகவர்களுடன், வினியோகம் குறித்த கூட்டங்கள் நடத்தப்பட்டது.

வீட்டு உப-யோக காஸ் சிலிண்டர் வழக்கமான இடைவெளியில் வீடுக-ளுக்கு வழங்கப்படுவதாக, நிறுவன அலுவலர்கள் உறுதியளித்-தனர்.

வீட்டு உபயோக காஸ் சிலிண்டரை அச்சத்துடன், இணைய வழியில் முன்பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும். வழக்கமான நாட்களில் காஸ் சிலிண்டர்கள் கிடைக்கும் என்பதால், மக்கள் அச்சப்பட வேண்டாம். அதில் ஏதாவது புகார் இருந்தால், கலெக்டர் அலுவலக புகார் எண்: 0424 2252052 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். இத்தகவலை கலெக்டர் கந்தசாமி தெரிவித்-துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us