தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கால்நடை வளர்ப்பில் பாலினம் அறியப்பட்ட தொழில் நுட்பம்

கால்நடை வளர்ப்பில் பாலினம் அறியப்பட்ட தொழில் நுட்பம்

கால்நடை வளர்ப்பில் பாலினம் அறியப்பட்ட தொழில் நுட்பம்


ADDED : ஜன 13, 2025 03:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 13, 2025 03:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி: கோபி வேளாண்மை அறிவியல் நிலைய முதன்மை விஞ்ஞானி அழகேசன், கால்நடை அறிவியல் தொழில்நுட்ப விஞ்ஞானி கார்த்திக் கூறியதாவது:

செயற்கை முறை கருத்தரித்தல் மூலம், தரமான கன்றுகளை பெறுதல், நோய் பரவலை தடுத்தல், அடுத்தடுத்த கன்றுகளுக்கு இடையேயான நாட்களை குறைத்தல், செயற்கை முறை கருத்த-ருத்தலின் முக்கிய பயன்களாகும். தற்போது 'விந்தணு பிரித்தல்' என்ற பாலினம் அறியப்பட்ட தொழில்நுட்பம் 'உயிர் தொழில் நுட்பத்தின்' அங்கமாக கருதப்படுகிறது. இதை பயன்படுத்-துவன் முலம் பண்ணையாளர்களின் தேவைக்கேற்ப கிடாரி அல்-லது காளை கன்றுகளை பெற இயலும். பாலினம் அறியப்பட்ட விந்தணு ஊசி, தற்போது அனைத்து அரசு கால்நடை மருத்துவம-னைகளில் கிடைக்கும். இந்த தொழில்நுட்பத்தை, விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு பயன்படுத்தி பயன்பெறலாம். இவ்-வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us