தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அந்தியூர் அருகே மக்களுக்கு ஆட்டுக்கிடா விருந்து

அந்தியூர் அருகே மக்களுக்கு ஆட்டுக்கிடா விருந்து

அந்தியூர் அருகே மக்களுக்கு ஆட்டுக்கிடா விருந்து


ADDED : ஜன 18, 2026 06:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 18, 2026 06:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர்: அந்தியூர் அருகே, புதுக்காடு காந்தி நகரில் மினி-யப்பன் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்-கோவிலில் ஆண்டுதோறும் தைப்பொங்கல் கரி நாளில், வேண்டுதலுக்காக வழங்கப்படும் ஆட்-டுக்கிடாவை வெட்டி ஊர் மக்களுக்கு விருந்து நடக்கும்.

இந்தாண்டு கடந்த 15ம் தேதி, மினியப்பனுக்கு கண் திறத்தல், தீர்த்தம் எடுத்து வருதல், அபிஷேக பூஜை ஆகியவை நடந்தது. நேற்று பெரும்பூஜை, காவு பூஜை நடந்தபோது, பக்தர்கள் வேண்டுத-லுக்காக வழங்கிய, 48 ஆட்டு கிடாய்கள் வெட்டப்-பட்டன.அதன்பின், மினியப்பனுக்கு படையல் வைத்து பூஜை நடத்தி, மதியம் 2:00 மணியிலிருந்து இரவு 9:00 மணி வரை, கிடாக்கறி விருந்து நடந்தது.

இதில், புதுக்காடு, காந்திநகர், கழுதைபாளி, வட்-டக்காடு, மைக்கேல்பாளையம், சங்கராப்பா-ளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரத்-திற்கு மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்து. ஆட்டுக்கிடா விருந்தில் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us