தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/முதல்வர் பிறந்த நாளில் தங்க மோதிரம் பரிசு

முதல்வர் பிறந்த நாளில் தங்க மோதிரம் பரிசு

முதல்வர் பிறந்த நாளில் தங்க மோதிரம் பரிசு


ADDED : மார் 02, 2024 03:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2024 03:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி: முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி, ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில், மாவட்ட அமைப்பாளர் ரமேஷ் தலைமையில், பவானி அரசு பொது மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைக்கும், மைலம்பாடி சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைகளுக்கும், தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது.

இதில் வடக்கு மாவட்ட தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர்கள் விஜய் ஆனந்த், வேலுச்சாமி, சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் சண்முகசுந்தரம், பவானி வடக்கு ஒன்றிய முன்னாள் செயலாளர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து

கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us