தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மகள் காதலனுடன் சென்றதால் கோபி பெற்றோர் தற்கொலை

மகள் காதலனுடன் சென்றதால் கோபி பெற்றோர் தற்கொலை

மகள் காதலனுடன் சென்றதால் கோபி பெற்றோர் தற்கொலை


ADDED : ஏப் 13, 2026 03:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 03:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி:கோபி அருகே நாகர்பாளையத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன், 45; பிரிண்டிங் பிரஸ் டிசைனர். மனைவி சந்திரா, 40; தம்பதியின் மகள் சோனா, 21; கோவையில் பணிபுரிந்த சோனா, ஒரு வாலிபரை காதலித்து வந்தார்.

பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சோனா அந்த வாலிபருடன் வீட்டை விட்டு நேற்று வெளியேறியுள்ளார். இதனால் மனமுடைந்த சோனாவின் பெற்றோர் விஷம் குடித்து விட்டனர். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி மாலையில் இறந்தனர். இதுகுறித்து கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us