தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கோபி டி.இ.ஓ., பொறுப்பேற்பு

கோபி டி.இ.ஓ., பொறுப்பேற்பு

கோபி டி.இ.ஓ., பொறுப்பேற்பு


ADDED : ஜூலை 19, 2025 01:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 19, 2025 01:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி :தஞ்சை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் திருநாவுக்கரசு, கோபி டி.இ.ஓ., வாக, 2023 ஆக.,4ல் பொறுப்பேற்றார்.

இந்நிலையில் கரூர் மாவட்ட டி.இ.ஓ.,வாக இடமாற்றம் செய்யப்பட்டார். தர்மபுரி மாவட்டம் அதிகாரப்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம், பதவி உயர்வில் கோபி டி.இ.ஓ.,வாக நியமிக்கப்பட்டார். அவர் அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us