sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

5 வழித்தடங்களில் அரசு பஸ் இயக்கம்

/

5 வழித்தடங்களில் அரசு பஸ் இயக்கம்

5 வழித்தடங்களில் அரசு பஸ் இயக்கம்

5 வழித்தடங்களில் அரசு பஸ் இயக்கம்


ADDED : பிப் 16, 2026 04:36 AM

Google News

ADDED : பிப் 16, 2026 04:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: தாராபுரத்தில் இருந்து மேட்டுப்பாளையம் - தஞ்சாவூர், கோவை - பழனி, திருப்பூர், மதுரை உள்பட, ஐந்து வழித்தடங்களில், அரசு பஸ்கள் இயக்கத்தை, செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சாமிநாதன், கொடியசைத்து நேற்று துவக்கி வைத்தார்.

பஸ்களில் ஏறி பயணிகளிடம் அமைச்சர் பேசினார். நிகழ்ச்சியில் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி, தி.மு.க., நகர செயலாளர் முருகானந்தம், அரசு போக்குவரத்து பொது மேலாளர் முத்து குமாரசாமி மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us