ADDED : ஆக 05, 2026 04:58 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பஞ்.,களிலும் வரும், 15ம் தேதி காலை, 11:00 மணிக்கு கிராமசபை கூட்டம் நடக்க உள்ளது.
கூட்டம் நடக்கும் இடம், நேரம் அந்தந்த பஞ்., மூலம் மக்களுக்கு அறிவிக்கப்படும். இதில் பஞ்., நிர்வாகம், பொது நிதி செலவினம் குறித்து கடந்த ஏப்., 1 மதல் கடந்த, 31 வரையிலான விபரங்களை விவாதிக்கப்படும். மேலும் துாய்மையான குடிநீர் வினியோகம், 100 நாள் வேலை திட்டம் போன்ற அரசு திட்டங்கள், இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
