தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கிராமசபை கூட்டம்

கிராமசபை கூட்டம்

கிராமசபை கூட்டம்


ADDED : ஜூன் 21, 2025 12:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2025 12:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர், அந்தியூர், பிரம்மதேசம் பஞ்சாயத்தின், நுாறு நாள் வேலைத்திட்ட சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம், பெத்தாரண்ணசாமி கோவில் பஸ் நிறுத்தத்தில் நேற்று நடந்தது.

பஞ்., செயலர் சின்னச்சாமி வரவேற்றார். மாவட்ட வள அலுவலர் அப்துல் காதர் ஜெயிலானி, மண்டல துணை பி.டி.ஓ,. கவுரி முன்னிலை வகித்தனர். கூலி உயர்வு, கூலி வழங்க காலம் தாழ்த்தாமை உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us