/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கிரீன் கார்டன் பள்ளி மாணவர்கள் சிலம்பாட்ட போட்டியில் சாதனை
/
கிரீன் கார்டன் பள்ளி மாணவர்கள் சிலம்பாட்ட போட்டியில் சாதனை
கிரீன் கார்டன் பள்ளி மாணவர்கள் சிலம்பாட்ட போட்டியில் சாதனை
கிரீன் கார்டன் பள்ளி மாணவர்கள் சிலம்பாட்ட போட்டியில் சாதனை
ADDED : நவ 12, 2025 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை, திருப்பூர் மாவட்டம் உடுமலை ஏரிப்பாளையத்தில், மண்டல அளவிலான சிலம்ப போட்டி நடந்தது. இதில் சென்னிமலை - பெருந்துறை ஆர்.எஸ்.ரோடு கோராக்காட்டு வலசு கிரீன் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
தனி நபர் பிரிவில் பிளஸ் ௧ மாணவன் வருண் கார்த்திக் முதலிடம், ஒன்பதாம் வகுப்பு தக்சித் இரண்டாமிடம், ஒன்பதாம் வகுப்பு ராஜராஜன் மூன்றாமிடம், ஏழாம் வகுப்பு தருணா மற்றும் எட்டாம் வகுப்பு இளஞ்சரண் இணைந்து மூன்றாமிடம் பிடித்தனர். சாதனை புரிந்த மாணவ, மாணவியருக்கு, பள்ளி தலைவர் குருவாயூரப்பன், முதல்வர் ஜெரோன் மற்றும் இயக்குனர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.