sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா

/

கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா

கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா

கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா


ADDED : பிப் 03, 2026 08:04 AM

Google News

ADDED : பிப் 03, 2026 08:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு-சென்னிமலை சாலையில் உள்ள, கிரீன் பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. பள்ளி தலைவர் மணி, தாளாளர் சுப்ரமணியன், சதீஷ், கிஷோர் தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினராக டாக்டர் சக்தி தங்கவேல் கலந்து கொண்டார். பள்ளியில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி பேசினார்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ, மாணவியருக்கு, ஊக்கத்தொகை மற்றும் பரிசு வழங்கப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பள்ளி முதல்வர்கள் ரேணுகாதேவி, மனோகர் ஆண்டறிக்கை வாசித்தனர். விழா நிறைவில் பள்ளி மாணவர்களின், கண்கவர் கலை நிகழ்ச்சி நடந்தது.






      Dinamalar
      Follow us