தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நாளை குறைதீர் கூட்டம்

நாளை குறைதீர் கூட்டம்

நாளை குறைதீர் கூட்டம்


ADDED : அக் 08, 2024 03:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 08, 2024 03:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கலை-செல்வி தலைமையில், நாளை காலை, 11:00 மணிக்கு மின் பய-னீட்டாளர் மாதாந்திர குறைதீர் கூட்டம் நடக்கவுள்ளது.

ஈரோடு, 948 - ஈ.வி.என்.சாலை, ஈரோடு கோட்ட செயற்பொறி-யாளர் அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் சோலார், கணபதிபா-ளையம், கொடுமுடி, சிவகிரி, கஸ்துாரிபாய் கிராமம், அரச்சலுார், எழுமாத்துார், மொடக்குறிச்சி, அனுமன்பள்ளி, முள்ளாம்பரப்பு பகுதி மக்கள், தங்கள் குறை, கோரிக்கைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us