தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நாளை குறைதீர் கூட்டம்

நாளை குறைதீர் கூட்டம்

நாளை குறைதீர் கூட்டம்


ADDED : நவ 04, 2025 01:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 04, 2025 01:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி, கோபி மின் பகிர்மான வட்டம் சார்பில், நாளை காலை, 11:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை, கோபி செயற்பொறியாளர் அலுவலகத்தில், மாதாந்திர குறைதீர் கூட்டம் நடக்கிறது. கோபி கோட்ட மின் நுகர்வோர் குறைகளை தெரிவித்து தீர்வு காண, கோபி கோட்ட மேற்பார்வை பொறியாளர் சின்னுசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

* ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நாளை காலை, 11:00 மணிக்கு மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம், 'செயற்பொறியாளர், 948 - ஈ.வி.என்., சாலை, ஈரோடு-9' என்ற முகவரியில் நடக்கிறது. இதில் ஈரோடு மாநகர், கருங்கல்பாளையம், மரப்பாலம், சூரம்பட்டி, ரங்கம்பாளையம், வீரப்பன்சத்திரம், சம்பத் நகர், திண்டல், அக்ரஹாரம், மேட்டுக்கடை, சித்தோடு, கவுந்தப்பாடி பயனீட்டாளர்கள் குறை, கோரிக்கைகளை தெரிவித்து பயன் பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us