தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நாளை குறைதீர் கூட்டம்

நாளை குறைதீர் கூட்டம்

நாளை குறைதீர் கூட்டம்


ADDED : டிச 02, 2025 02:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 02, 2025 02:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம், காங்கேயம் கோட்டத்தில் மாதாந்திர மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம், ஒவ்வொரு மாதமும் முதலாவது புதன்கிழமை நடக்கிறது.

இதன்படி டிச., மாத கூட்டம் நாளை நடக்கிறது. காங்கேயம் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் காலை, 11:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us