தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/நாளை குறைதீர் கூட்டம்

நாளை குறைதீர் கூட்டம்

நாளை குறைதீர் கூட்டம்


ADDED : மார் 03, 2026 04:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2026 04:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலை-மையில், நாளை காலை, 11:00 மணிக்கு மாதாந்திர மின் பயனீட்-டாளர் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது. '

செயற்பொறியாளர் (இயக்குதலும், பேணுதலும்), கோட்ட அலுவலகம், 948 - ஈ.வி.என்.சாலை, ஈரோடு-9' என்ற முகவரியில் நடக்கும் கூட்-டத்தில், ஈரோடு நகர் முழுவதும், கருங்கல்பாளையம், மரப்-பாலம், சூரம்பட்டி, ரங்கம்பாளையம், வீரப்பன்சத்திரம், சம்பத் நகர், திண்டல், அக்ரஹாரம், மேட்டுக்கடை, சித்தோடு, கவுந்தப்-பாடி பகுதி மின் பயனீட்டாளர் குறை, கோரிக்கைகளை தெரி-வித்து பயன் பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us