ADDED : ஆக 07, 2025 01:31 AM
அ நிறம் | அளவு
அந்தியூர், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்தில், 88 மூட்டை காய்ந்த நிலக்கடலை வரத்தானது.
ஒரு கிலோ குறைந்தபட்சம், 53 முதல் அதிகபட்சமாக, 68 ரூபாய் வரை விற்றது. மொத்தம் 37 குவிண்டால் நிலக்கடலை, 1.71 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
