தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ. 5.88 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

ரூ. 5.88 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

ரூ. 5.88 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்


ADDED : மே 08, 2025 01:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 08, 2025 01:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர்:அந்தியூர், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்தில், 276 மூட்டை நிலக்கடலை வரத்தானது. இதில், ஒரு கிலோ குறைந்தபட்சம், 67 ரூபாய்,

அதிகபட்சம், 74 ரூபாய், சராசரியாக, 71 ரூபாய்க்கு விற்றது. மொத்தம், 93 குவிண்டால் நிலக்கடலை,

5.88 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us