தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ரூ.19.81 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

ரூ.19.81 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

ரூ.19.81 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்


ADDED : மார் 29, 2024 02:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2024 02:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொடுமுடி:கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், நிலக்கடலை ஏலம் நேற்று நடந்தது. ஏலத்துக்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், 851 மூட்டை கொண்டு வந்தனர். ஒரு கிலோ, 62.96 ரூபாய் முதல், 79.20 ரூபாய் வரை விலை போனது. மொத்தம், 273.74 குவிண்டால் நிலக்கடலை, 19 லட்சத்து, 81 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது.

* அந்தியூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த நிலக்கடலை ஏலத்துக்கு, பச்சை நிலக்கடலை ஒன்பது மூட்டை வரத்தானது. ஒரு கிலோ, 27.21 ரூபாய் முதல், -46.51 ரூபாய் வரை ஏலம் போனது. காய்ந்த நிலக்கடலை, 290 மூட்டை வரத்தாகி ஒரு கிலோ, 65.09 - 75.03 ரூபாய் வரை, 6.78 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us