தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ரூ.4.48 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

ரூ.4.48 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

ரூ.4.48 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்


ADDED : ஜூலை 11, 2024 12:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 11, 2024 12:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொடுமுடி: கொடுமுடி, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.4.48 லட்சத்-துக்கு நிலக்கடலை ஏலம் நடைபெற்றது.

கொடுமுடி சுற்று வட்-டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 193 நிலக்கடலை மூட்டை-களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்-சமாக, 65.41 ரூபாய், அதிகபட்சமாக, 78.50 ரூபாய், சராசரியாக, 76.80 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 61.90 குவிண்டால் எடையுள்ள நிலக்கடலை, நான்கு லட்சத்து, 48 ஆயிரத்து, 659 ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக, விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஜமுனா தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us