தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.1.31 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

ரூ.1.31 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

ரூ.1.31 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்


ADDED : ஏப் 26, 2025 01:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2025 01:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புன்செய்புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடந்தது. ஏலத்துக்கு, 45 கிலோ எடையில், 67 நிலக்கடலை மூட்டை வரத்தானது.

இதில் நிலக்கடலை காய்ந்தது முதல் தரம், 56 ரூபாய் முதல் 60.40 ரூபாய்; இரண்டாம் ரகம், 50 ரூபாய் முதல் 55 ரூபாய் வரை, 1.31 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us