/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.1.75 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
/
ரூ.1.75 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
ADDED : ஜன 02, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடுமுடி, ஜன. 2-
கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ரூ.1.75 லட்சம் ரூபாய்க்கு நிலக்கடலை ஏலம் நடைபெற்றது.
கொடுமுடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 84 நிலக்கடலை மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 63.20 ரூபாய், அதிகபட்சமாக, 72.86 ரூபாய், சராசரியாக, 68.20 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம் 26.61 குவிண்டால் எடையுள்ள நிலக்கடலை, ஒரு லட்சத்து, 75 ஆயிரத்து, 820 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.