ADDED : ஏப் 23, 2026 04:24 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்டம், கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, 474
மூட்டைகளில் நிலக்கடலை விற்பனைக்கு வரத்தானது.
ஒரு கிலோ
நிலக்கடலை, 66.66 - 85.66 ரூபாய்க்கான விலையில் விற்பனையானது.
மொத்தம், 14,637 கிலோ எடை கொண்ட நிலக்கடலை, 11 லட்சத்து 43,860
ரூபாய்க்கு விலை போனது.
