தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.1.15 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

ரூ.1.15 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

ரூ.1.15 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை


ADDED : நவ 27, 2025 02:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2025 02:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, 50 மூட்டை நிலக்கடலை வரத்தானது. ஒரு கிலோ நிலக்கடலை ஒரே விலையாக, 73.40 ரூபாய்க்கு ஏலம் போனது.

மொத்தம், 1,573 கிலோ எடை கொண்ட நிலக்கடலை, 1 லட்சத்து, 15,459 ரூபாய்க்கு விற்பனையானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us