தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.16.27 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

ரூ.16.27 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

ரூ.16.27 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை


ADDED : செப் 18, 2025 01:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2025 01:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு ;ஈரோடு மாவட்டம், சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 763 மூட்டை நிலக்கடலை விற்பனைக்கு வரத்தானது.

ஒரு கிலோ, 61.62 - 74.80 ரூபாய் என்ற விலையில் விற்பனையானது. மொத்தம், 24,010 கிலோ எடை கொண்ட நிலக்கடலை, 16 லட்சத்து, 27,648 ரூபாய்க்கு விலை போனது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us