தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.7.87 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

ரூ.7.87 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

ரூ.7.87 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை


ADDED : ஜூன் 26, 2025 01:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2025 01:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, கொடுமுடி, ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, 319 மூட்டை நிலக்கடலை வரத்தானது. ஒரு கிலோ நிலக்கடலை, 61.69 முதல், 76.60 ரூபாய் வரை விற்பனையானது.

மொத்தம், 10 ஆயிரத்து, 782 கிலோ எடை கொண்ட நிலக்கடலை, 7 லட்சத்து, 87 ஆயிரத்து, 640 ரூபாய்க்கு விற்பனையானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us