தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.8.96 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

ரூ.8.96 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

ரூ.8.96 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை


ADDED : ஜூன் 26, 2025 02:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2025 02:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, 391 மூட்டை நிலக்கடலை வரத்தானது. ஒரு கிலோ நிலக்கடலை, 62.56 முதல், 74.41 ரூபாய் வரை விற்பனையானது.

மொத்தம், 12,992 கிலோ எடை கொண்ட நிலக்கடலை, 8 லட்சத்து, 96 ஆயிரத்து, 702 ரூபாய்க்கு விலை போனது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us