ADDED : ஆக 05, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை, நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில், இந்திய விடுதலை போராட்ட வீரர் மாவீரன் கட்டுதடிகாரன் குணாளன் நாடார், 220 வீரவழிபாடு விழா, வெள்ளோட்டில் நடந்தது. சிறப்பு விருதினராக அமைச்சர்கள் முத்துசாமி, மனோ தங்கராஜ் பங்கேற்றனர்.
எம்.எல்.ஏ.,க்கள் சந்திரகுமார், வெங்கடாசலம், மாநில நெசவாளரணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், ஜெயக்குமார், மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் நாடார் மக்கள் முன்னேற்ற சங்க தலைவர் பொன்.விஸ்வநாதன், மாநில செயலாளர் கவின் சங்கர், தெற்கு மாவட்ட தலைவர் கணேசன், செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் செந்தில்குமார் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

