sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பகவதி அம்மன் கோவிலில் குண்டம் விழா தொடக்கம்

/

பகவதி அம்மன் கோவிலில் குண்டம் விழா தொடக்கம்

பகவதி அம்மன் கோவிலில் குண்டம் விழா தொடக்கம்

பகவதி அம்மன் கோவிலில் குண்டம் விழா தொடக்கம்


ADDED : மார் 15, 2024 02:28 AM

Google News

ADDED : மார் 15, 2024 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டி.என்.பாளையம்:கள்ளிப்பட்டி அருகேயுள்ள கணக்கம்பாளையத்தில், பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில், நடப்பாண்டு குண்டம் விழா பூச்சாட்டுதல் நேற்று நடந்தது.

முன்னதாக காலையில் கிராம சாந்தி நடந்தது. மதியம், 12:30 மணிக்கு பூச்சாட்டுதல் நடந்தது. வரும், 27ம் தேதி இரவு குண்டத்துக்கு தீ மூட்டப்படுகிறது. 28ம் தேதி அதிகாலை குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் தீ மிதித்து அம்மனை வழிபடுவர்.






      Dinamalar
      Follow us