தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கஞ்சா கைதி மீது 'குண்டாஸ்' பாய்ந்தது

கஞ்சா கைதி மீது 'குண்டாஸ்' பாய்ந்தது

கஞ்சா கைதி மீது 'குண்டாஸ்' பாய்ந்தது


ADDED : செப் 29, 2026 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 05:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி; கோபி மதுவிலக்கு பிரிவு போலீசார், புளியம்-பட்டி-நம்பியூர் சாலையில் ரோந்து சென்றபோது, புன்செய் புளியம்பட்டியை சேர்ந்த, அஜீத்குமார், 28, என்பவரிடம், ஒன்பது கிலோ கஞ்சாவை பறி-முதல் செய்து கைது செய்தனர்.

இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் பரிந்துரைத்-தனர். இதை கலெக்டர் ஏற்றதால், அஜீத்குமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதையடுத்து மாவட்ட சிறையில் இருந்து, கோவை மத்திய சிறைக்கு அஜீத்குமாரை நேற்றிரவு அடைக்கப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us