தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குட்கா பதுக்கியவர் கைது

குட்கா பதுக்கியவர் கைது

குட்கா பதுக்கியவர் கைது


ADDED : ஜூன் 28, 2025 04:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2025 04:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி: கவுந்தப்பாடி அருகே எரப்பநாயக்கனுாரில், கவுந்தப்பாடி போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது சலங்கபாளையத்தை சேர்ந்த ஜெயபால், 40, தனது வீட்டில், 26 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்ததாக, போலீசார் கைது செய்தனர். புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us