தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/'குட்கா' விற்றவர் கைது

'குட்கா' விற்றவர் கைது

'குட்கா' விற்றவர் கைது


ADDED : அக் 21, 2024 07:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 21, 2024 07:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு, எஸ்.கே.சி.சாலை. இன்பா காபி ஷாப்பில், ஈரோடு டவுன் போலீசார் சோதனை செய்தனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கூல் லீப்-6, ஹான்ஸ்-8, விமல் பான் மசாலா-30, வி-1 புகையிலை, 33 பாக்கெட் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

இது தொடர்பாக கடை உரிமையாளரான ஜெயகுமாரை, 48, கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us