தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தாமரைக்கரையில் ஆலங்கட்டி மழை

தாமரைக்கரையில் ஆலங்கட்டி மழை

தாமரைக்கரையில் ஆலங்கட்டி மழை


ADDED : மே 08, 2025 01:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 08, 2025 01:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர், அந்தியூர் அருகேயுள்ள, பர்கூர் அடுத்த தாமரைக்கரை சுற்று வட்டார பகுதிகளான ஈரட்டி, கடை ஈரட்டி, தேவர்மலை, பெஜ்லட்டி, மடம் உள்ளிட்ட

இடங்களில், நேற்று மாலை 5 மணிக்கு கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையின் போது, தாமரைக்கரை உட்பட சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us