தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/புன்செய்புளியம்பட்டியில் ஆலங்கட்டி மழை

புன்செய்புளியம்பட்டியில் ஆலங்கட்டி மழை

புன்செய்புளியம்பட்டியில் ஆலங்கட்டி மழை


ADDED : மார் 19, 2026 04:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 04:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புன்செய்புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால் வறட்சியான சூழல் காணப்பட்-டது.

மேலும் கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில், நேற்று இரவு பலத்த காற்று, இடி மின்னலுடன் மழை பெய்யத் துவங்கி-யது. பின்னர் படிப்படியாக அதிகரித்து ஆலங்கட்டி மழையாக பெய்தது. கள்ளிப்பாளையம், ஆலபாளையம் உள்ளிட்ட பகுதி-களில் பலத்த காற்று வீசியதால், காற்றுக்கு தாக்கு பிடிக்க முடி-யாமல் வீடுகளின் மேற்கூரை பறந்து விழுந்து சேதமடைந்தது. மேலும் தகர சீட்டால் வேயப்பட்ட, ஆட்டு கொட்டகைகளின் மேற்கூரை பறந்து விழுந்ததால், 20க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us