sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மண்டப உரிமையாளர் துாக்கிட்டு தற்கொலை

/

மண்டப உரிமையாளர் துாக்கிட்டு தற்கொலை

மண்டப உரிமையாளர் துாக்கிட்டு தற்கொலை

மண்டப உரிமையாளர் துாக்கிட்டு தற்கொலை


ADDED : நவ 15, 2025 03:11 AM

Google News

ADDED : நவ 15, 2025 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த மண்டப உரிமையாளர், மண்டபத்திலேயே துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியது.

அத்தாணி, காமராஜர் சாலையை சேர்ந்தவர் செந்தில்குமார், 42; இவரின் மனைவி லீலாவதி. தம்திக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளன. செந்தில்குமாருக்கு அதே பகுதியில் சொந்தமாக திரு-மண மண்டபம் உள்ளது. செந்தில்குமாருக்கு உடல் நிலை பாதிக்-கப்பட்ட நிலையில், லீலாவதி பராமரித்து வருகிறார்.

வேலைக்கு போகவில்லை என்று செந்தில்குமாரின் பெற்றோர் திட்டி வந்துள்ளனர். நேற்று முன்தினமும் பெற்றோர் திட்டிய நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். நீண்ட நேர-மாகியும் வீட்டுக்கு வராததால், லீலாவதி தேடிச் சென்றார். மண்டபத்துக்கு சென்றபோது மின்விசிறியில் துாக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினார். ஆப்பக்கூடல் போலீசார் உடலை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us