தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பாலத்திலிருந்து விழுந்தவர் சாவு

பாலத்திலிருந்து விழுந்தவர் சாவு

பாலத்திலிருந்து விழுந்தவர் சாவு


ADDED : பிப் 29, 2024 04:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 29, 2024 04:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி: பர்கூர் அருகே தாமரைக்கரையை சேர்ந்தவர் கிரிசாமி, 29, கூலி தொழிலாளி. கடந்த, 24ம் தேதி, வரட்டுப்பள்ளம் அணை செக்போஸ்ட் அருகில் பாலத்தின் மீது படுத்திருந்தார்.

உறங்கிய நிலையில் புரண்டு படுத்ததில் தரையில் விழுந்தார். பலத்த காயமடைந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்

பட்டார்.

நேற்று முன்தினம் இரவு இறந்தார். வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us